யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகுமார்-கோமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசீலாதேவி, குலசிங்கம், சகுந்தலாதேவி, கௌசலாதேவி, வித்யாதேவி மற்றும் தர்மிகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-10-2024 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 24-10-2024 வியாழக்கிழமை காலை 9:30 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

