Mrs Sujitha Achchuthan

(முன்னாள் ஆசிரியை - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி)

Sujitha Achchuthan

Date of Birth: 03 November 1984 - Deceased: 17 February 2024

யாழ். யார்க்கரு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Eastham லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுஜிதா அச்சுதன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்தரை நடராஜா (ஓய்வுநிலை அதிபர் - நெல்லியடி அ.மி.த.க பாடசாலை) - கமலாதேவி (ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,

பரமசிவம்பிள்ளை - காலஞ்சென்ற ஜெயசகுந்தரா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அச்சுதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

வேணுகோபன் (லண்டன்), சுகன்யா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்சிதா (லண்டன்), எழில்வதனன் (ஆசிரியர்), நிர்மலன் (இலங்கை), அபிராம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்விதாவின் மாமியும்,

ஐயாத்துரை செல்வராஜா (இலங்கை), ஐயாத்துரை தங்கராஜா (இலங்கை), ஐயாத்துரை சிவராஜா (கனடா), ஐயாத்துரை தவராஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சிவனேஸ்வரி, ராஜகோபல் (கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-03-2024 திங்கட்கிழமை காலை 8.00 - 11.00 வரை Jack Carter Pavilion, Oakfield Playing Fields, Forest Road, Essex IG6 3HP இல் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்கா பூதவுடல் முற்பகல் 11.45 மணியளவில் City of London Cemetery and Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK இற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2024 05:00)