திரு. சுகுமார் கந்தசாமி
தோற்றம்: 15 அக்டோபர் 1959 - மறைவு: 12 மார்ச் 2025
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நோர்வே Oslo, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுகுமார் கந்தசாமி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - சர்வேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி - வள்ளிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரிகா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோன் (Psychiatrist), மதுஷன் (Dentist), விதுரன் (Software) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தி, தயானந்தி, சுகந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிறீரஞ்சன், ஜீவானந்தன், ஐங்கரன், காந்தரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதாபன், பார்த்திபன், அபிராமி, ஆதவி, சிறீராம், காயத்திரி, பிரஷாந்த், ஜனனி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
உதயகுமார், வேணுகா, அமலகுமார், வனசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சனா, அபிலாஸ், அமர்ஸா, வைஸ்ணவி, கோகுலன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 16-03-2025 பிற்பகல் 2.00 - 3.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
