திரு சுகுமாரன் சபாநாயகம்

சுகுமாரன் சபாநாயகம்

தோற்றம்: 05 அக்டோபர் 1956 - மறைவு: 16 நவம்பர் 2020

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், கனடா Toronto மற்றும் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுகுமாரன் சபாநாயகம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று Edmonton Alberta வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்பென்சர் சபாநாயகம் பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

துரைச்சாமி சின்னப்பிள்ளை  தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

குணநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

பைரவி  அவர்களின்  அன்புத் தந்தையும்,

கமலினி(லண்டன்), பத்மினி(லண்டன்), Dr. நிர்மலா(கனடா),  சிவகுமார்(லண்டன்), கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), கலைவாணி(கனடா),  விஜயகுமார்(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந்திரன்(லண்டன்), Dr. நாகராஜா(லண்டன்),  Dr. சிவாஜி(கனடா), வாசுகி(லண்டன்), ராகினி(ஐக்கிய அமெரிக்கா), ராஜமோகன்(கனடா),  ரதி(ஐக்கிய அமெரிக்கா), சிவதாஸ்(கனடா), சிவபாக்கியம்(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை), இரத்தினநாயகி(இலங்கை), தர்மரத்தினம்(கனடா), காலஞ்சென்ற தர்மராசா,  பேரின்பநாயகி(கனடா), சிவபாலன்(இலங்கை), உதயபாலன்(லண்டன்), நவரத்தினஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

Covid-19 rules applicable to funerals in Alberta province.


நிகழ்வுகள்:-
 
 
Live :-   26th Nov 2020 10:30 AM
 
பார்வை:-
 
Thursday, 26 Nov 2020 10:30 AM - 12:30 PM
Hainstock's Funeral Home & Crematorium
9810 34 Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
 
கிரியை மற்றும் தகனம்:

Thursday, 26 Nov 2020 12:30 PM
Hainstock's Funeral Home & Crematorium
9810 34 Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சிவகுமார்சகோதரர் Mobile : +44 794 070 0402   
கருணாகரன்-சகோதரர் Mobile : +1 626 399 2858   
விஜயகுமார்-சகோதரர்  Mobile : +1 626 277 5551   
நாதன்-மருமகன் Mobile : +1 587 597 3558   
குணா-மனைவி Mobile : +1 780 263 7119  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2020 04:05)