திரு. சுகுமாரன் வெள்ளைசாமி
தோற்றம்: 18 ஜனவரி 1966 - மறைவு: 02 ஜூன் 2026
கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - ஹாகன் (Hagen) கெவெல்ஸ்பேர்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுகுமாரன் வெள்ளைசாமி அவர்கள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வெள்ளைசாமி சேர்வை - சரோஜா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற செல்வரத்தினம் - பாலாமணி தம்பதியினரின் மருமகனும்,
ஜெயசித்ரா அவர்களின் அன்பு கணவரும்,
சக்வீரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மன் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் D Stadt. Friedhof Haspe Buddingstr 34a, 58135 Hagen இல் நடைபெற்று, ஜேர்மன் நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் எசன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
