திருமதி. சுலோசனாதேவி விஜயரட்ணம்
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1958 - மறைவு: 28 செப்டம்பர் 2021
திருமதி.விஜயரட்ணம் சுலோசனாதேவி யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயரட்ணம் சுலோசனாதேவி அவர்கள் (28-07-2021 செவ்வாய்க்கிழமை ) அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .
அமரர் அம்பலவாணர் அமரர் புவனேஸ்வரியின் புதல்வியும் ,
அமரர் விஜயரட்ணத்தின் அன்பு மனைவியும்,
தினேஷ் (பிரான்ஸ்), சுஜானி, வினோஜ்குமார், கிஷானி (டென்மார்க்) மற்றும் டிலானி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
அனபாயசீலன், நவநீதன் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினிதேவி (அவுஸ்திரேலியா), சர்வானந்தன் (லண்டன்), விபுலானந்தன் (கனடா), அமரர் சதானந்தன், இந்திராதேவி (ஜேர்மனி), சத்தியானந்தன் (கொழும்பு ) அமரர் கிருபானந்தன் மற்றும் சுமித்திராதேவி (லண்டன்) ஆகியோரின் சகோதரியும் ,
மச்சான்மார், மச்சாள்மார்கள், மருமக்கள் ஆகியோரினதும்,
லதாங்கினி, ஹேராம், ஹரி அஸ்வி (டென்மார்க் ) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
ஓம் சாந்தி ! ஓம்சாந்தி ! ஓம்சாந்தி
www.tamilthakaval.org
"Accept heartfelt condolances
Regret inability to attend
"
- Sinnakuddy Navaratnam (Canada, 30/09/2021 14:38)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2021 04:46)
