திருமதி சுலோஜனாதேவி நகுலானந்தன்
மறைவு: 14 மார்ச் 2020
யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோஜனாதேவி நகுலானந்தன் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நகுலானந்தன்(தம்பியன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியாந், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சறோஜாதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகராசா(இலங்கை), ஜெயநந்தகுமார்(JR-சுவிஸ்), சிவலிங்கம், தேவானந்தன், விஜயானந்தன், வித்தியா(சாந்தி), ஜெயந்தி, நித்தியா(வசந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 21 Mar 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 22 Mar 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 22 Mar 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 22 Mar 2020 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு:-
நகுலன் – கணவர்
Mobile : +1 647 609 3077
பிரியாந் – மகன்
Mobile : +1 647 283 9394
தேவன் – மைத்துனர்
Mobile : +1 905 999 8181
விஜி – மைத்துனர்
Mobile : +1 416 876 4399
கிருஸ்னாநந்தன் – பெறாமகன்
Mobile : +1 416 435 0438
சுசிலா – சகோதரி
Mobile : +1 416 702 2008
ஜெயநந்தகுமார்(JR) – மைத்துனர்
Mobile : +41 79 559 1788
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 02:41)
