Mrs Sulojini Sothinathan
Date of Birth: 10 June 1933 - Deceased: 13 April 2020
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுலோஜினி சோதிநாதன் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கனகரட்னம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன், கலாதரன், செம்பொற்சோதி(ரதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானலோஜினி, கதிர்காமக்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, இந்திரா, அருள் செல்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரட்ணம், சுகிர்தலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவன், காயத்திரி, பிரசாந்தன், கிருசாந்தன், சுசாந்தன், சோபிதா, தனுஷன், டானியா ஆகியோரின் அனபுப் பேத்தியும்,
ரியா, லியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
