Dr. Sundarakantha Sivapathasundaram

Sundarakantha Sivapathasundaram

Date of Birth: 20 August 1952 - Deceased: 21 December 2023

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சுந்தரகாந்தா சிவபாதசுந்தரம் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா குருசாமி-மகேஸ்வரி குருசாமி தம்பதிகளின் அன்பு மகளும், 

காசிப்பிள்ளை சிவபாதசுந்தரம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜினா (இலங்கை), ஜெயபிரகாஷ் (அவுஸ்திரேலியா), திலகபிரகாஷ் (அயர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. லக்‌ஷி (UK), திருப்பரன் (பொறியியலாளர்-கனடா), Dr. மைதிலி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. குருபரன் (UK), துஷ்யந்தி (கனடா), Dr. அரவிந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரன், ஆரணன், மித்ரத, யாத்ரன், ஆத்விக், ரித்விக் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-12-2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை பார்வைக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று மதியம் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
முகவரி:-

26,5/1, மூவர் வீதி, வௌ்ளவத்தை.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2023 05:00)