திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம்

(Medical Technologist (Ratnapura), General Hospital (Ndola-Zambia), Central Hospital (Mufulira-Zambia), Malcom Watson Hospital (Toronto), General Hospital (Scarborough), Centenary Hospital)

ஆறுமுகம் சுந்தரலிங்கம்

தோற்றம்: 22 நவம்பர் 1939 - மறைவு: 31 டிசம்பர் 2023

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், (Ndola, Mufulira) சாம்பியா, Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (குட்டித்தம்பி) - மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா (பழைய விதானையார்-சுதுமலை) - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரசாந்த், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சாய்டேவ், டியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தெய்வநாயகி (பாப்பா-இலங்கை), காலஞ்சென்ற Dr. சிவபாதம் (இலங்கை), தம்பாபிள்ளை (ஆபிரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், Dr. யோகீஸ்வரி மற்றும் பத்மராணி, கோமளம், சிவபாதம், காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் சிவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஞானேந்திரன் (இலங்கை), குகேந்திரன் (சுவிஸ்), தனேந்திரன் (பிரித்தானியா), நிரஞ்சனி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுகந்தினி (சிங்கபூர்), மயூரன் (பிரித்தானியா), சியாமளா (இலங்கை), யசோதினி (இலங்கை), கோகுலன் (ஆபிரிக்கா), நிராகுலன் (பிரித்தானியா), சத்தியகுலன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
Mr. Arumugam Suntharalingam, who was born in Mallaham, Sri Lanka on November 22, 1939, and lived in Ndola, Zambia, Mufulira, Zambia, and Scarborough, Canada, passed away on December 31, 2023, in Scarborough/Toronto.

He was a loving son of the late Mr. Arumugam Thampapillai and the late Mrs. Mangayatkarasi Arumugam. A caring son-in-law to the late Mr.Kandiah Sinnathamby (old village headman, Suthumalai) and the late Mrs. Sivapakiyam Kandiah.

Dearest husband of Mangaleswary.

An affectionate father to Prashanth and Gita.

A caring father-in-law to Yohan Pathmananthan.

A loving grandpa of Saidev Pathmanathan and Dhyana Pathmananthan.

adored brother of Thaivanayaki(Sri Lanka), the late Dr. Sivapatham(Sri Lanka), and Thampapillai(Africa).

A loving brother-in-law of the late Balasubramaniam(Sri Lanka), late Dr. Yogeswari(Sri Lanka), Pathmarani(Africa), Komalam(Canada),Sivapatham(Canada), late Ganeswary(Canada), and Sivathsan(Canada).

A caring mama to the late Ganenthiran(Sri Lanka), Kukenthiran(Swiss), Thanethiran(U.K.), and, Niranjani(U.K.).

A dedicated Priyappa to Suganthini(Singapore), Majuran(U.K), Shiyamala(Sri Lanka), Yasothini(Sri Lanka), Kogulan(Africa), Niragulan(U.K.),and Sathyagulan(U.K).

 

We request our relatives, friends, and families to accept this notice.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு (Viewing):- 

Saturday, 06 Jan 2024  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
---------------------------------
Sunday, 07 Jan 2024   (7:00 AM - 8:00 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை (Ritual):
 
Sunday, 07 Jan 2024   (8:00 AM - 9:45 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் (Cremation):- 
 
Sunday, 07 Jan 2024   (10:30 AM)
 
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2024 05:00)