Mr. Sundaralingam Atputhurai
Date of Birth: 07 April 1950 - Deceased: 04 July 2024
யாழ் சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் அப்புத்துரை அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் அன்னுத்துரை நாகம்மா அவர்களின் அன்பு மகனும்,
கனகமணி, கணேஸ்வரி, செல்வராசா (மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுசீதரன், கரிகரன் (இத்தாலி), ஆதி, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சிகா (ஆசிரியை, வத்தளை சென்அன்ரனிஸ் கல்லூரி), காயத்திரி (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தட்சாயினி, மிருதுலன் (இலங்கை), ஆதிரன் (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
