திருமதி. சுந்தரலிங்கம் மகாலட்சுமி

சுந்தரலிங்கம் மகாலட்சுமி

மறைவு: 12 ஆகஸ்ட் 2022

யாழ் வவந்தலை காரைநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் மகாலட்சுமி  அவர்கள் இன்று 12/08/2022 ம் திகதி வெள்ளிக்கிழமை  காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரலிங்கத்தின் அன்பு மனைவியும்,
 
வடிவேலு மீனாட்சி ஆகியோரின் மகளும்,
 
பூபாலபிள்ளை செல்லம்மா ஆகியோரின்  மருமகளும்,
 
நடராசா (லண்டன்), சறோசா ஆகியோரின் சகோதரியும்,
 
யசோதா (நிலஅளவையாளர்-பிரதேச நிலஅளவை காரியாலயம் கிளிநொச்சி), சிவதர்சன்(லண்டன்), சிவசுதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
 
அரிகரன்,அனுஷா (லண்டன்),சந்திரகலா (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
 
ஹரிணி,சிவநிஜா (லண்டன்), கேசவனி,  உபஷ்னா, விஷாசினி (லண்டன்), அக்ஷனா, அச்சதன்  ஆகியோரின் பேர்த்தியும்,
 
காலஞ்சென்ற.யோகநாதன், சாந்தகுமாரி (லண்டன்)ஆகியோரின் மைத்துனியும்,
 
Dr. தர்சிகாவின் (DASA-லண்டன்) மாமியும், சிறீதரனின் பெரியம்மாவும் ஆவார்.
 
இறுதிக்கிரியைகள் 14/08/2022 ஞாயிற்றுகிழமை காலை  வலந்தலை இல்லத்தில் இடம்பெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2022 03:11)