Mrs. Sundaralingam Manjuladevi
Date of Birth: 28 February 1956 - Deceased: 21 November 2024
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம்-இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, சஜீவன், சுலோசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபகுமார், ஜீவஸ்ரீ, நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவின், அஸ்னா, அஜின், கவிஸ், அரிஸ், அஸ்மிரா, அஸ்வித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இரத்தினசிங்கம், காலஞ்சென்ற நகுலாதேவி (கமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீத்தா, ரமேஷ், சுரேஸ், சுமித்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2024 மாலை 5:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
