Dr. Sundaralingam Murugesu
Deceased: 20 February 2025
யாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா - புளோரிடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் முருகேசு அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு - இரத்தினம்மா தம்பதியினரின் மூத்த மகனும்,
ஜொய்ஸின் அவர்களின் அன்புக் கணவரும்,
மிஷேல், கிறிஸ்ரோபர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ராஜலிங்கம் (சின்ன அண்ணை), அமிர்தலிங்கம் (அமுது), பிறேமா, திரவியலிங்கம் (திரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
