திரு சுந்தரலிங்கம் நித்தியானந்தன்
தோற்றம்: 30 நவம்பர் 1959 -
மறைவு: 17 ஜனவரி 2024
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் நித்தியானந்தன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (பிரபல வர்த்தகர்) - சிவமணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
துரைசிங்கம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்யா, சஞ்ஜெயன், அனன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மினி, காலஞ்சென்ற வசந்தினி, கிருபானந்தன், புஸ்பரஞ்சினி, சத்தியானந்தன், செந்திலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராஜன், பிறேமராஜா, விமலராஜா, விஜயபாலன், புவீந்திரன், சுமதி, ஹம்ஷவத்தினி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Jaffna Resident of Thavadi town in Sri Lanka and Toronto, Ontario in Canada, Sundaralingam Nithiananthan passed away on Wednesday,January 17, 2024.
He was the eldest son of late Sundaralingam (entrepreneur) and Sivamani, and the son-in-law of the late Thuraisingham and Puvaneshwary.
Mr. Nithiananthan was the dearest husband of Ranjani,
Loving father of Rumya, Sanjaiyan and Ananya.
He was the eldest brother to Padmini, the (late) Vasanthini, Kirubananthan, Pushparanjini, Sathyananthan, and Senthilananthan,
Brother-in-law to Varatharajan, Premarajah, Wimalarajah, Vijayabalan, Puveendiran, Sumathi, Hamsavadani, and Dushyanthy.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
Monday, 22 Jan 2024 (6:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 23 Jan 2024 (9:00 AM - 11:00 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 23 Jan 2024 (01:00 PM)
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org