Mrs. Sundaralingam Pushparani
Deceased: 25 June 2025
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. செல்லையா தம்பதியினரின் அன்பு மகளும், திரு. திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 27-06-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
