Mrs. Sundaralingam Thanga

Sundaralingam Thanga

Date of Birth: 06 March 1954 - Deceased: 28 October 2024

கொழும்பு-வௌ்ளவத்தை மயூரபதியைப் பிறப்பிடமாகவும், கொச்சிக்கடை, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் தங்கா அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஷினி, சுதர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி ஆகியோரின் மாமியாரும்,

மிதுர்ஷன், அஸ்வின், சங்கீத், ஜஸ்மிதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் லக்முது செவன, மயூரா வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

1A/F5/U9 லக்முது செவன,

மயூரா வீதி, கொழும்பு-06.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2024 04:00)