திரு சுந்தரம் கனகரத்தினம் (பூட்டுரத்தினம்)
மறைவு: 31 ஆகஸ்ட் 2019
54/02, 1 ஆம் ஒழுங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் கனகரத்தினம் (பூட்டு ரத்தினம்) 31.08.2019 இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மாவின் அன்புக்கணவரும்,
பழனித்துரை காலஞ்சென்றவர்களான பொன்மணி, செல்வராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
யோகரட்ணம், தர்மரட்ணம், சுதனி, பாஸ்கரரட்ணம், சுதாகரன், சசிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜனி, பிரேமினா. லோகேஸ்வரன், காயத்திரி, சுதர்ணா. நீருஜா ஆகியோரின் மாமனாரும்,
குலகீதன், ஆர்த்திகன், கிருஷிகன், நிருஜியன். அபிநயா, ஜிஷானுகா, டக் ஷயா. யதுர்சன், கேசிகா, நர்த்தனன், நர்த்தகி, ஆரவி, பிரஜின் ஆகியோரின் பேரனும்,
அருட்சோதி காலஞ்சென்ற கோபாலராஜா, மற்றும் கமலமணி, நாகரத்தினம் (கண்மணி) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.09.2019) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அளவெட்டி தெற்கு,
அளவெட்டி.
தகவல்: குடும்பத்தினர்.
077 799 5214, 075 408 6521,
077 353 4040
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2019 01:22)
