Mr Sundaram Kulasingam
(IT Professional - Hewlett Packard and CIBC)
Date of Birth: 28 December 1947 - Deceased: 05 February 2024
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம் குலசிங்கம் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், சுந்தரம் - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், மாரிமுத்து - சிவஞானவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சற்குணவதி அவரிகளின் அன்புக் கணவரும்,
ஜெனிதா, சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரத்னாவதி, மகேஸ்வரன், பஞ்சரத்தினம், யோகாம்பிகை, சிவநேசதுரை பராசக்தி, சிவநேசன், சுலோஜனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோராணி, சசிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாறன், அமரா, அர்ஜீனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Chapel Ridge Funeral Home & Cremation Centre
www.tamilthakaval.org
