Mr. Sundaram Nadarasa

Sundaram Nadarasa

Date of Birth: 28 July 1960 - Deceased: 19 November 2025

புலோப்பளை வீதி, பளையை பிறப்பிடமாகவும், விசுவமடு பிரமந்தனாறை தற்போதைய வதிவிட முகவரியாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம் நடராசா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் பிரமந்தனாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2025 00:00)