திரு. சுந்தரம் சிதம்பரநாதன்
(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர் வருமானவரி திணைக்களம்,)
தோற்றம்: 15 நவம்பர் 1938 - மறைவு: 20 டிசம்பர் 2021
யாழ்.கரணவாய் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் வருமானவரி திணைக்களத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றவருமான திரு சுந்தரம் சிதம்பரநாதன் அவர்கள் 20-12-2021ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி சுந்தரம்-ஆறுமுகம் வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிலயோகம் சிதம்பரநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
பராபரன் (London), பாஸ்கரன் (கொழும்பு), பிரபாகரன் (யாழ்ப்பாணம்), பகீரதன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ராமநாதன் அவர்களின் அன்பு சகலனும்,
திருமதி. கௌசாலாதேவி (ஆசிரியை) அவர்களின் மைத்துனரும்,
Dr. ராகவன், Dr. கோகுலன் ஆகியோரின் பெரியப்பாவும்,
விஜிதா (London), விஜயா (கொழும்பு), கோமதி (யாழ்ப்பாணம்), பிரேமலதா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷா, சாமினி, கஜலக்சி, சாலினி, ஆரணி, ஹரணி, அனோஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவயோகேஸ்வரன், சிவலோகநாதன், வசந்தி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-12-201ம் திகதி செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் நடைபெற்று பிற்பகல் 1.30 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- பாஸ்கரன் (மகன்)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2021 03:37)
