Mr. Sundaram Subramaniyam
(தெஹிவளை ஹோட்டல் சரவணபவன் முன்னாள் உரிமையாளர்)
Date of Birth: 21 December 1963 - Deceased: 29 March 2024
இந்தியா திருச்சி தேவகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செ.சு. சுப்பிரமணியன் அம்பலம் அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. சுந்தரம் - திருமதி. இலட்சுமி தம்பதியினரின் மகன் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தமிழ்நாடு பூங்குடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து 30-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூங்குடி மயானத்திற் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
