திருமதி சுந்தரம் சுப்பிரமணியம்
தோற்றம்: 20 டிசம்பர் 1928 - மறைவு: 19 பெப்ரவரி 2024
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியாவளவைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
60 Clydesdale Cir,
Brampton,
ON L6Y 3R1, Canada.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
Saturday, 24 Feb 2024 (5:00 PM - 9:00 PM)
-------------------
Sunday, 25 Feb 2024 (9:00 AM - 10:15 AM)
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Sunday, 25 Feb 2024 (10:15 AM - 12:00 PM)
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Sunday, 25 Feb 2024 (12:00 PM)
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2024 05:00)
