திரு சுந்தரம் விநாயகமூர்த்தி

சுந்தரம் விநாயகமூர்த்தி

தோற்றம்: 27 மே 1937 - மறைவு: 25 செப்டம்பர் 2020

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் விநாயகமூர்த்தி அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செளந்தரம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன், சிவநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணபூசனி, சதயலட்சுமி, உலகநாதன் மற்றும் செல்வநாயகி, விசாகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோதரா, குமாரதாசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமசுந்தரம், சுப்பிரமணியம் மற்றும் சின்னராசா, சறோஜினி, மனோகரன், காலஞ்சென்றவர்களான நடராஜா, தவநிதிப்பிள்ளை, விசாலாட்சி, சண்முகநாதன், குமரையா, படியலிங்கம், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரன், காவியா, ஷாகினி, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 26 Sep 2020 5:00 PM - 9:00 PM
Sunday, 27 Sep 2020 10:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 27 Sep 2020 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 27 Sep 2020 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
செளந்தரம் - மனைவி
Phone : +1 289 554 1510

கரன் - மகன்
Mobile : +1 416 723 8233

நிதி - மகள்
Mobile : +47 41 00 9039

தாஸ் - மருமகன்
Mobile : +4 41 14 4393

யசோ - மருமகள்
Mobile : +1 416 843 2446

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2020 05:31)