திருமதி. வெள்ளையம்மா சுந்தரம்பிள்ளை

வெள்ளையம்மா சுந்தரம்பிள்ளை

தோற்றம்: 28 மே 1937 - மறைவு: 26 ஏப்ரல் 2022

யாழ். அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு ஆஸ்பத்திரிவீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வேலாயுதம்பிள்ளை (முன்னாள் இலங்கைவங்கி ஊழியர்- கனடா), பத்மநாதன் (ஜேர்மனி), நவரட்ணம் (ஜேர்மனி), செல்வரட்ணம் (இங்கிலாந்து), கிருஷ்ணகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான சோதிமுத்து, இராமலிங்கம், பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமாரி, சுமதி, சாந்தருபி, ஜயன்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசீகரன்- சுருதி, சிந்துஜா- பிறீட்மன்(Ajay), வித்தியாகரன்- வாசினி, மதனி, ஐஸ்வர்யா, கௌசிகா, சரண்யா- சசிவர்மன், விதுஷன், துவாரகன், ரசிகா, ரவிசாந், ரதீசன், கீர்த்திகா, வர்சிகன், கீர்த்தனா, தர்சிகன், தேசிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கிரிஷ், இனியா, மாயா, பிரீத்திகா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, அமிஷா ஆகியோரின் அன்பு வெள்ளைப்பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 01 May 2022      6:00 PM - 9:00 PM
Monday, 02 May 2022      7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 02 May 2022        8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 02 May 2022      10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2022 01:09)