திருமதி. சுந்தரேஸ்வரி நாகேந்திரம்

சுந்தரேஸ்வரி நாகேந்திரம்

தோற்றம்: 15 செப்டம்பர் 1950 - மறைவு: 06 டிசம்பர் 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாஞ்சலி, நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகதீஸ்வரன், இரத்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஶ்ரீஸ்கந்தா, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெனீஷா, அஸ்வின், அக்‌ஷயா, டனிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை நண்பகல் 12.30 மணி முதலும், 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)