திரு சுந்தரம்பிள்ளை பாலேந்திரன்
தோற்றம்: 24 ஜனவரி 1955 - மறைவு: 27 நவம்பர் 2023
யாழ். நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு சுந்தரம்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் 27-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, பூலோகம் தம்பதியினரின் மூத்த மகனும்,
ஶ்ரீ நந்தினியின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன் (கனடா), நிமலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யாழினி (கனடா), ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனகன் (கனடா), கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணதேவி (கனடா), சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஷ்பநாதன்-பத்மாவதி, சந்திரஜோதி-புஷ்பமலர் ஆகியோரின் சம்பந்தியும்,
மகிஷாவின் அன்பு பெரியப்பாவும்,
சாயீஷ், அகிரன், சயன் ஆகியோரின் அன்பு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2023 புதன்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் முற்பகல் 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும், 30-11-2023 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
