திரு. சுந்தரசிவம் போதிச்சந்திரன்
மறைவு: 15 ஜனவரி 2024
யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரசிவம் போதிச்சந்திரன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சுந்தரசிவம் - சாவித்திரி தம்பதியினரின் அன்பு புதல்வரும்,
கிறிச்டின் (Christien) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோஸ் (Yosh) அவர்களின் பாசமிகு தந்தையும்,
யசோவின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
