Mr. Sungili Sinnavi
Deceased: 26 January 2025
யாழ். கைதடி வடக்கு, வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுங்கிலி சின்னவி அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுங்கிலி-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவலை-குஞ்சி தம்பதியிரின் அன்பு மருமகனும்,
மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மூத்தவி, கந்தன், வள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி, வெள்ளையன், குழந்தை மற்றும் இலட்சுமி, சின்னம்மா, கணேசன், பரமேஸ்வரி, இரத்தினம், தவமணி, மல்லிகாதேவி, செல்வமலர் காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை மற்றும் தம்பிஐயா, திருச்செல்வநாதன், பஞ்சலிங்கம் ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற இராஜபூபதி, தவமணி, சறோசாதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யசோதா, வசந்தா (ஜேர்மனி), தெய்வேந்திரம் (ஜேர்மனி), ரவிதீஸ் (இலண்டன்), பிரபாகலேந்திரன் (இலண்டன்), பற்குலேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், உடுவில்), ராதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைசிங்கம், அற்புதராஜா (ஜேர்மனி), செல்வி (ஜேர்மனி), ஜீவா (இலண்டன்), கனுஷா (இலண்டன்), சிவறாஜினி, மயூதரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றஜீவன் (சுவிஸ்), நிறோஜன், சந்துரு (ஜேர்மனி), லாவன்ஜா (ஜேர்மனி), ஆகாஸ் (ஜேர்மனி), நிலக்ஷன் (ஜேர்மனி), சிநேகா (இலண்டன்), மானுஷா (இலண்டன்), கோகுல் (இலண்டன்), அக் ஷன் (இலண்டன்), லினுஷன், ஸ்ரெலினா (சுவிஸ்), காலஞ்சென்ற சுஜீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆலியாவின் (சுவிஸ்) அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
