Mr Sunthar Kiddinapillai
Deceased: 26 November 2019
வளர்மதி, கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைச் சேர்ந்த கந்தர் கிட்டிணபிள்ளை நேற்று (26.11.2019) செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற ஆழ் வியம்மாவின் அன்பு கணவரும்,
குலசேகரன் (ஓய்வு நிலை பிரதேச முகாமையாளர், இலங்கை வங்கி), சிவநேசன் (காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் TNA, முந்நாள் பொது முகாமையாளர், வடமாகாண தென்னை , பனை வள கூட்டுறவு பேரிணையம்), கருணாகரன் (நிர்வாக உத்தியோகத்தர், மாவட்டச்செயலகம். யாழ்ப்பாணம்), விஜயலட்சுமி, தனலட்சுமி (ஆசிரியர், கரணவாய் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
இரஞ்சினி, சோதிமலர், இந்துமதி, கந்தப்பு (ஓய்வுநிலை பொலிஸ் பரிசோதகர்), விமலநாதன் (கிளை முகாமையாளர், கட்டை வேலி, நெல்லியடி ப.நோ.கூ. சங்கம்) ஆகியோரின் மாமனாரும்,
தர்சினி, சுபாசினி, யோகேந்தினி, தனுஷினி, திருக்குமார், கோபாலகுமார், தாட்சாயினி, தருக்சாயினி, மயூரன், விசாகன், துவாரகன், ஜெயந்தன், ஜெயரூபன், ஜெயப்பிரதா, திகல்யா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.11.2019) புதன் கிழமை மு.ப. 11.00 மணிக்கு வளர்மதி கரவெட்டி கிழக்கு கரவெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வளர்மதி, கரவெட்டி கிழக்கு,
கரவெட்டி.
தகவல் :-
கி.குலசேகரன் -+94 77 129 1361
கி.கருணாகரன் - +94 77 835 4240
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2019 05:13)
