சிவஶ்ரீ. சுந்தரக்குருக்கள் ஞானசர்மா
மறைவு: 15 ஜூலை 2025
யாழ். துன்னாலையை பிறப்பிடமாகவும், வாகரை, பூநகரி, பூதவராயர் சிவன் கோவிலடி திருநெல்வேலி கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சுந்தரக்குருக்கள் ஞானசர்மா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற சுந்தரக்குருக்கள் - தங்கபொன்னு தம்பதியினரின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்ற அர்த்தநாரீஸ்வர குருக்கள் - கமலாதேவி தம்பதியினரின் மருமகனும்,
சிவாம்பிகை (ஆசிரியை - நல்லூர் இந்து தமிழ் பெண்கள் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகிஸ்ணசர்மா (முகாமைத்துவ பீடம் 4ம்வருட மாணவன் - யாழ் பல்கலைகழகம்), சாம்பவி, கணாதீசசர்மா, சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-97-2025 புதன்கிழமை அன்று பூதவராயர் சிவன் கோவிலடி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
