Siva Sri. Suntharakkurukkal Ganasharma

Suntharakkurukkal Ganasharma

Deceased: 15 July 2025

யாழ். துன்னாலையை பிறப்பிடமாகவும், வாகரை, பூநகரி, பூதவராயர் சிவன் கோவிலடி திருநெல்வேலி கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சுந்தரக்குருக்கள் ஞானசர்மா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற சுந்தரக்குருக்கள் -  தங்கபொன்னு தம்பதியினரின் ஏக புதல்வனும்,

காலஞ்சென்ற அர்த்தநாரீஸ்வர குருக்கள் - கமலாதேவி தம்பதியினரின் மருமகனும்,

சிவாம்பிகை (ஆசிரியை - நல்லூர் இந்து தமிழ் பெண்கள் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாகிஸ்ணசர்மா (முகாமைத்துவ பீடம் 4ம்வருட மாணவன் - யாழ் பல்கலைகழகம்), சாம்பவி, கணாதீசசர்மா, சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  16-97-2025 புதன்கிழமை அன்று பூதவராயர் சிவன் கோவிலடி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)