Mrs. Suntharakumari Paransothi
Date of Birth: 22 February 1961 - Deceased: 20 May 2026
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வாழ்விடமாகவும் தற்போது வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுந்தரகுமாரி பரஞ்சோதி அவர்கள் 20-06-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - மகாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகரஞ்சனா, சோபனா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலட்சுமி, தெய்வேந்திரம், இராஜேந்திரம், மற்றும் மகேந்திரம், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, ஜெயகுமாரி ஆகியோரின் சகோதரியும்,
சிவபாலன், தயாபரன், ரஜித்தா ஆகியோரின் மாமியாரும்,
கம்சினி, கிரிஷாந்த், கிஸ்சோ, சேயாந், நிஸ்வின், சுபேக்கா, மவுன்ஸ்சா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.05.2026) வியாழக்கிழமை முற்பகல் 08.00 மணியளவில் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மூளாய், வித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மீசைசோதி (கணவர்):- +94 77 181 2611
ஜங்கரன் (மகன்):- +44 746 341 8787
தயா (மருமகன்):- +1 437 647 274 9566
www.tamilthakaval.org
