திருமதி. கதரின் நவமணி சுந்தரலிங்கம்

(English Teacher - Mandatheevu Private School, Urumpirai Hindu College, Vembadi Girl's High School)

கதரின் நவமணி சுந்தரலிங்கம்

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1937 - மறைவு: 02 பெப்ரவரி 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதரின் நவமணி சுந்தரலிங்கம் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று டொரண்டோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெய்த் செல்லம்மா அல்பிரட் கதிரேசு தம்பதிகளின் மகளும்,
 
காலஞ்சென்றவர்களான அலிஸ் எட்வேட் சரவணமுத்து தம்பதிகளின் மருமகளும்,
 
கிங்ஸ்லி சுந்தரலிங்கம்(ஆங்கில ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
ஜரீன்(சுகி) கிறிஸ்டா(மஞ்சு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அஸ்டர்(ரங்கா) அவர்களின் அன்பு மாமியாரும்,
 
அனீட்டா அய்வன் அவர்களின் அன்பு பேத்தியும், காலஞ்சென்றவர்களான ஜோஜ்(சிங்கப்பூர்),  போல்(சிங்கப்பூர்),  கிறேஸ்(மலேசியா), யுனிஸ்(சிங்கப்பூர்), மலர்(அவுஸ்திரேலியா), கிறிஸ்டீ(அப்பன்- மலேசியா) மற்றும் மேரி செல்வராஜா(மதி- டொரண்டொ), காலஞ்சென்றவர்களான ஐசக் (காண்-வன்கூவர்), நவரட்ணம்(நவம்- உரும்பிராய்) மற்றும் வ்லோரா பொன்னம்பலம்(பிள்ளை- அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான குணரட்ணம் (தம்பி- டொரண்டோ), றொபேட்(இலங்கை) மற்றும் ஜீவமணி மரியதாஸ்(ஜீவி- மொண்றியால்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பவளம் கதிரேசு, மார்கிறட், சுகிர்தம், வெஸ்லி, ஸ்டான்லி, காலஞ்சென்ற லலி மற்றும் வனி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் 08-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 07:00 மணிமுதல் 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதி ஆராதனை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் 01:00 மணிவரை குடும்பத்திற்காக மட்டும் நடைபெறும்.
 
மற்றைய அனைவருக்கும் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
Live Link: http://www.ustream.tv/channel/...
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
Irene / Sugi - Daughter Mobile : +1 416 624 8487   
Astaire / Ranga - Son-in-law Mobile : +1 416 858 6748   
Flora Ponnampalam / Mannan - Sister Mobile : +61 40 616 7565  Phone : +61 39 497 3151
Sri Ranganathan(Baba) / Irene - Nephew Phone : +94 11 258 5739 Mobile : +94 77 740 5880   
Yoganathan / Joe - Nephew Mobile : +1 416 399 3123   
Elankovan Ponnampalam / Mohan - Nephew Mobile : +1 650 430 9850   
Mabel / Chandra - Niece Mobile : +1 416 317 0232   
Sujo - Grand Niece Mobile : +1 416 289 7729 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 12:54)