Mr. Suntharalingam Pirathees
Date of Birth: 14 December 1985 - Deceased: 22 January 2025
யாழ். வேலணை கிழக்கு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் பிரதீஸ் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - இராசம்மா தம்பதியினர் மற்றும் செல்லத்துரை - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் - புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
திரு.திருமதி நாகராசா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பிருந்தா அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா (பாமா), கிருபாகினி, சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கனகரஞ்சிதன், ஜெகதீபன், காயத்திரி, பிருந்தா, தர்சனா, அபிரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா ஆகியோரின் ஆசை மாமாவும்,
ஸ்ரீஜன், நித்தியநிலா, அக்ஷயன், அபிஸ்னா, ஆதிரா, ஆரகன், அமுதினி, அம்பாள் ஆகியோரின் நேசமிகு ஆசையப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2025 வியாழக்கிழமை மதியம் 1.30 - 2.30 மணி வரை Crematorium of Pere Lachaise (55 Rue des Rondeaux, 75020 Paris, France) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
