திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

தோற்றம்: 02 பெப்ரவரி 1946 - மறைவு: 13 மே 2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகௌரி(கனடா), பாலசசி(இலங்கை), பாலறூபி(சுவிஸ்), பாலகிருஷ்ணன்(கனடா), தயாகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா), பாலஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சுந்தரலிங்கம்(கனடா), மகாலிங்கம்(இலங்கை), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவராஜா(கனடா), தவராசா(கனடா), மகேந்திரன்(சுவிஸ்), சுகன்ஜா(கனடா), சிந்துஜா(ஐக்கிய அமெரிக்கா), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்திகன்(சுவிஸ்), கிஷாந்தினி, கிருசாந்(இலங்கை), தட்சாயினி, தசரதன், தசேந்திரன்(கனடா), பிரசோ, லாணிகா, சானிக்கா, ஜானிக்கா(சுவிஸ்), பிரனேஸ்(கனடா), மிதுசா(ஐக்கிய அமெரிக்கா), தரணிகன், தனிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 75 041 3501 Mobile : +94 75 640 2869
தயா - மகன் Mobile : +1 973 757 8001   
கௌரி - மகள் Mobile : +1 514 961 4831   
ஜீவா - மகன் Mobile : +1 416 722 4108   
மகேந்திரன் - மருமகன் Mobile : +41 79 308 5168   
பாலன் Mobile : +1 416 826 1045 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2020 09:54)