திரு. சுந்தரலிங்கம் சரவணமுத்து

சுந்தரலிங்கம் சரவணமுத்து

தோற்றம்: 01 ஜூன் 1949 - மறைவு: 04 மார்ச் 2021

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சரவணமுத்து அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகர், துவாரகா, சுயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜேசி, முரளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகலிங்கம், தையல்நாயகி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஷ்பலீலவதி, காலஞ்சென்ற முத்துலிங்கம், சரஸ்வதி, சந்திரலட்சுமி, யமுனன், யோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோமசுந்தரம் (விசுவப்பா), பேரம்பலம்,லிங்கேஸ்வரி, சசிகலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

அயன், அனுஜ், எலேனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 06 Mar 2021 6:00 PM - 9:00 PM
Sunday, 07 Mar 2021 4:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Sunday, 07 Mar 2021 5:30 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 07 Mar 2021 7:30 PM - 8:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

 

சரோஜாதேவி - மனைவி Phone : +1 289 554 6465
சுதாகர் - மகன் Mobile : +1 416 953 6463   
துவாரகா - மகன் Mobile : +1 647 831 6465   
யமுனன் - மைத்துனர் Mobile : +1 647 892 7561   
யோகன் - மைத்துனர் Mobile : +1 416 457 0530 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2021 11:26)