திரு. சுந்தரலிங்கம் ஸ்கந்தகுமார்

சுந்தரலிங்கம் ஸ்கந்தகுமார்

தோற்றம்: 15 ஜனவரி 1961 - மறைவு: 18 ஜனவரி 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட சுத்தரலிங்கம் ஸ்கந்தகுமார் அவர்கள் 18-01-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.

அன்னார் சுந்தரலிங்கம்,மற்றும் காலஞ்சென்ற செல்வராணி அவர்களின்  அன்பு மகனும்,
 
கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
 
 Aerahan, Shama, Subash ஆகியாரின் பாசமிகு தந்தையும்,
 
வாசுகி, மைதிலி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 22 January 2022     12.30 PM - 3:00 PM
at the McCauley-Sullivan Funeral Home & Crematorium,
530 W Boughton Road,Bolingbrook,IL 60440
 

Mr. Suntharalingam Skanthakumar of Bolingbrook, Illinois passed away peacefully at the age of 61, on Tuesday, January 18, 2022. 

He was predeceased by his mother Selvaranee and survived by his father Suntharalingam; his wife Karthiga; his children, Aerahan, Shama and Subash; and his sisters, Vasuki and Mythili.

Visitation will be held on Saturday, January 22nd 2022 from 12:30 PM to 3:00 PM at the McCauley-Sullivan Funeral Home & Crematorium (530 W Boughton Rd, Bolingbrook, IL 60440).

In lieu of flowers, donations may be made to Manitha Neyam Trust at http://www.manithaneyam.org. Manitha Neyam is a charity that runs numerous projects in Skanthan's home country of Sri Lanka to help the most vulnerable
 
We hereby request all acquaintances, relatives and freiends to accept this intimation.

Information Provided by:- The Family


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2022 04:03)