திருமதி. சுந்தரலிங்கம் திலகவதி
தோற்றம்: 20 மார்ச் 1951 - மறைவு: 21 செப்டம்பர் 2026
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுந்தரலிங்கம் திலகவதி அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஷ்யந்தன், தக்ஷாயினி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
பற்பநாதன், யசோதினி, சிவாஜினி, மலர்விழி, வாகீசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமியும்,
மதுஷா, யதுர்ஷா, செளமியா, சப்திகா, விதுசிகன், ஆருதி, டார்மிக், டெமீரா, அக்ஷிதா, அபிக்ஷா, ஆதர்ஷ், அட்ரிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, காலஞ்சென்ற நவநீதம் மற்றும் சண்முகலிங்கம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூர்த்தி, துரைராசா, கனகரத்தினம், கணேசமூர்த்தி மற்றும் தணிகாசலம், சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், திருநாவுக்கரசு, ஏரம்பமூர்த்தி, மற்றும் உமையாம்பிகை, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-09-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையும், 24-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
