திருமதி சுந்தரலஷ்மி இராமலிங்கம்

(இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி)

சுந்தரலஷ்மி இராமலிங்கம்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1929 - மறைவு: 06 நவம்பர் 2020

யாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலஷ்மி இராமலிங்கம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
நளின், ஜெயந்தா, முரளி, சுமதி, சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
புஷ்பராசலிங்கம், நாகலஷ்மி, அன்னபூரணம், கமலபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஆன், உமா, ஆனந்தி, இரகுநாதன், பிரஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சுபாஷினி, சதிஷ், விக்னேஷ், பிரணவன், அபிராமி, சிந்துஜா, ஜனகன், திவ்யா, ஹரிணி, தர்ஷன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 08 Nov 2020 3:00 PM - 5:30 PM
Asian Funeral Care- Croydon Ltd
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
 
தகனம்:-
 
Monday, 09 Nov 2020 11:45 AM - 12:45 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
நளின் - மகன் Mobile : +1 416 768 2495   
ஜயந்தா Mobile : +26 097 775 5702   
முரளி - மகன் Mobile : +1 614 309 2638   
சுரேஷ் - மகன் Mobile : +44 771 176 9179   
சுமதி - மகள் Mobile : +44 752 504 3298 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2020 04:21)