திரு. சுந்தரம் கோவிந்தசாமி

சுந்தரம் கோவிந்தசாமி

தோற்றம்: 15 ஜனவரி 1946 - மறைவு: 01 அக்டோபர் 2026

பதுளை - 2ம் பிரிவு, மேமலை, ஸ்பிரிங்வெளி தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம் கோவிந்தசாமி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 03-10-2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மேமலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 204 0710

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 00:00)