Mr Suntharam Ramalingagueru

Suntharam Ramalingagueru

Date of Birth: 07 October 1933 - Deceased: 29 September 2026

நவுண்டில் கரவெட்டியாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஓக்லேண்ட் (Ackland New Zealand), மெல்போர்னை( Melbourne, Australia) வசிப்பிடமாகவும் கொணட திரு சுந்தரம் இராமலிங்க்குரு அவர்கள் இன்று 29-09-2026ம் திகதி செவ்வாய்கிழமை மெல்போர்னில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி ராமலிங்க்குரு சீதாலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான திரு திருமதி இராம்மூர்த்தி ஐயர் மங்களாம்பாள் ஆகியோரின் அருமை மருமகனும்,
 
திருமதி நாகலக்கஷ்மி சுந்தரம் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி, வேதநாயக சர்மா. அன்னலக்ஷ்மி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும்,
 
விக்னேஸ்வரன்(கண்ணன்), இராதலிங்கம்(பாபு), சீதாலக்ஷ்மி(பானு), சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
அன்னபூரணி(அருணா), தனுஜா(தனு),பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கிருஷாந்த், நந்தினி, ஹம்சா-மயூராஜ், நிஷான்- நேத்திரா, அபிலாஈ், மித்ரா-இரமனா, சுபிக்ஷா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
 
வாரஹி, செயோன், ஆரன் ஆகியோரின் அன்புமிகு பூட்டனாரும் ஆவார்.

இறுதிக் கிரியை விபரங்கள்:-

திகதி:- வெள்ளிக்கிழமை 02 அக்டோபர் 2026 
 
நேரம் :-  2 30 PM  -3 30 PM
 
இடம்:-The Boyd Chappel, Springvale Botanical Cemetery,
             Second Avene,Springvale, Victoria 3171

எங்கள் அன்பிற்குரிய தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு    இறுதி மரியாதை செலுத்தவும் அன்புடன் விடை கொடுக்கவும் எல்களுடன் இணையிமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Withprofound sadness andheavy hearts,we announce the peaceful passing of our beloved father, grandfather and cherished family members and a dear friend to many,Mr Suntharam Ramalingaguru,on September 2026

Place of Birth :-  Navindil, Karravetti, Jaffna

Places Lived:-  Kotahena - Colombo

                           Auckland - New Zealand

                           Melbourne - Australia


Forever loved and deply missed by:

Beloved wife: Nagalakshmi Suntharam

         Sons & Daughters in Law

Vigneswaran(Kannan) -Aruna

Ramalingam(Babu)- Dhanu

          Daughters & sons in law

Seethaluxmy(Banu) - Baskaran

Suganthy -Pirapagaram

And his beloved grandchildrenand great grandchildren

Funeral details:

October, Friday 02nd 2026  - 2:30 PM - 3;30 PM

 

The Boyd Chappel, Springvale Botanical Cemetery,
             Second Avene,Springvale, Victoria 3171

 


 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Kannan : +61 42 580 5056
Babu: +61 41 900 6447
திரு பிரபாகரன் மெல்போர்ன் +61 40 432 5455
திரு பாஸ்கரன் சிட்னி:+61 43 222 3984

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2026 14:58)