திரு சுந்தரமூர்த்தி பொன்னம்பலம்
தோற்றம்: 30 நவம்பர் 1960 - மறைவு: 11 பெப்ரவரி 2024
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், Skanderborg டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரமூர்த்தி பொன்னம்பலம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்பலம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சதாசிவம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனநாயகி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சரண்யா, லோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியுஜன் தேவராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பரமசிவம், பரமேஸ்வரி, விஜயகுமார், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன், பிரசாந்தினி மற்றும் காலஞ்சென்றவர்களான ஆனந்தநாயகி, ஜெயசித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்டன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
