திரு. சுந்தரம்பிள்ளை கருணாகரன்

(முன்னாள் உரிமையாளர் - கருணா கபே)

சுந்தரம்பிள்ளை கருணாகரன்

மறைவு: 14 ஜூலை 2026

ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய 

யாழ். காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனை, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம்பிள்ளை கருணாகரன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை  அன்று திண்ணபுரத்தான் திருக்கழல்களில் நித்திய இளைப்பாறுதலை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை (மாஸ்டர்) - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் - ஈஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

சுந்தரேஷ்வரியின் அன்புச் சகோதரனும்,

பிரணவன் (நெதர்லாந்து), சுபானந்தி  ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

ஜெசிக்கா (நெதர்லாந்து), பிரதீபன் (I Stock Mobile Shop - நாச்சிமார் கோவில்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

வசந்தகுமாரி, வசந்தகுமாரன் (நெதர்லாந்து), கோமதி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கராசா, சுமதி, உதயணன், ஸ்ரீசுந்தராஜா ஆகியோரின் சகலனும்,

ஆத்விக், ஆதித், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

துளசி, ரவிராசா, கிருஷ்ணராசா, ஸ்ரீகணா ஆகியோரின் சித்தப்பாவும்,

பிரியங்கா, சுஜிந்தன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 5.00 மணியளவில் இல- 59/3, அச்சுக்கூட ஒழுங்கை, கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2026 00:00)