திரு. சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
தோற்றம்: 20 செப்டம்பர் 1943 - மறைவு: 10 ஏப்ரல் 2025
யாழ். திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா வடிவேல் அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
அம்மன், சுகுணா, சுசீலா, சுபத்திரா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமல், இராஜசுதன், அனுஷா, உஷா, நிஷாந்தன், சுரேஷ், ஆஷா, ஜனா, நிக்ஷன், அபிஷா, லிஷா, துஷா, தினேஷ், ரம்யா, வினோத், டிலக்ஷி, டிலக்ஷன், யதுஷா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மயிலிட்டி திருப்பூர் வீதியில் அமைந்துள்ள மகளின் (அம்மன்) இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
