Mrs. Suppiah Thiraviyam

Suppiah Thiraviyam

Deceased: 10 March 2025

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீராங்கொடையை வசிப்பிடமாகவும் தற்போது சம்பியன் லேன், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா திரவியம் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அவர்களின்  பாசமிகு மனைவியும்,

கணேசநாதன் (வெள்ளை) அவர்களின் தாயாரும்,

சுவர்ணாவின் மாமியும்,

தக்ஷன்,  விக்கினேஸ்வரன், திலகராஜ், கிரிதரன், தேனுஜா ஆகியோரின் பேர்த்தியாரும்,

சாக் ஷிதாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- கணேசநாதன் (மகன்)
முகவரி:-
இல.36, நந்தாவில் லேன்,
செம்பியன் லேன்,
K.K.S. றோட்,
கொக்குவில்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2025 04:00)