Mr. Suppiah Vishwanath

(Firestar Garment-உாிமையாளர்)

Suppiah Vishwanath

Date of Birth: 14 August 1963 - Deceased: 07 November 2024

நுவரெலியா-மஸ்கெலியா ஸ்ரஸ்பி தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா விஸ்வநாத்  அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 09-11-2024 சனிக்கிழமை அன்று வத்தைளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2024 05:00)