திரு. சுப்பையா கனகநாயகம் (சந்திரன் அண்ணா)
(ரஞ்சனாஸ் ரெக்ஸ் உரிமையாளர், சுன்னாகம் வர்த்தக சங்கத்தலைவர்)
தோற்றம்: 24 ஆகஸ்ட் 1954 - மறைவு: 07 அக்டோபர் 2026
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா கனகநாயகம் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், சுப்பையா- சற்குணம் தம்பதியினரின் அன்பு மகனும், இராசையா - பறுவதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன் (நியூ பெஷன் பார்க் - உரிமையாளர்), சர்மிளா (கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி), பிரசாந்தன் (ரஞ்சனாஸ் ரெக்ஸ் உரிமையாளர்), சுயாந்தன், ரஜீந்தன் (ராவண் கிங்ஸ் - உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சத்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - உடுவில்), சாண்டிலியன் (கொமர்ஷல் வங்கி, சுன்னாகம்), சுபத்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கிளிநொச்சி), பிரியங்கா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹரிசாந், வைஷாலி, ஆதேஷ், றியாசாந், றித்திசாந், அஜித், சஷ்மிரா, சம்ரிதா, கஷ்ராநாத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, ராஜேந்திரன், தயாளினி தேவி, சுலோசனா தேவி, விமலரஞ்சினி தேவி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற விவேகானந்தர், மனோகரன், சரோஜினி தேவி, சண்முகானந்தன், பத்மாசெனி தேவி, சுலோசனா தேவி, கருணாகரன் சண்முகராசா, நந்தினி தேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் மல்லாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
