Mr Suppaiya Rajendran

Suppaiya Rajendran

Date of Birth: 05 November 1944 - Deceased: 02 May 2024

கண்டி அனிவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பிட்டகோட்டேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா இராஜேந்திரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - சீனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், 

முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்நாதன் (ஜெகன்), பிரமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சமிந்தி, அசோக், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்யுத்தின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு பிட்டகோட்டே பெத்தகான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

149/5, பாகொட ரோட்,

பிட்டகோட்டே.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 04:00)