Mr. Suppaiya Ramathasan
Date of Birth: 11 August 1951 - Deceased: 01 September 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா இராமதாசன் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா - நல்லம்மா தம்பதியிரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமலிங்கம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரம்னி (ஆயுர்வேத வைத்தியர், நாயன்மார்கட்டு), பிரதீப் (Foreign Affairs & Diplomatic the Federal Department of Foreign Affairs Geneva Council, இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசன் (பிராந்திய முகாமையானர்), யோதிபாலன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபி, ரக்ஸன், சானியா, அரன், கௌதமி, சிவானுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாயுச்சியபதி (இத்தாலி), குருபரன்தாஸ் (இத்தாலி), குகதாஷ் (இத்தாலி), ரகுதாஷ் (நெதர்லாண்ட்), ராகவதாஷ் (கனடா), தயாபதி (ஜேர்மனி), அமராபதி (சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்), புஸ்பலதா (இலண்டன்), காலஞ்சென்ற விஜயராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜீவா, ரேணுகா (இத்தாலி), காலஞ்சென்ற லோகநாதன் (ஜேர்மனி), ராகுலன் (சுவிஸ்), கோமதி (நெதர்லாண்ட்), காலஞ்சென்ற சிங்கரசா, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌரிதாசன், சிவானி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மகள்:+94 77 735 1954
மனைவி:- +94 77 767 26705
www.tamilthakaval.org
